5:07 PM0 Comments
Referred URL http://tamil.boldsky.com/pregnancy-parenting/post-natal/2013/vitamins-you-need-the-postnatal-phase-002635.html கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தை சுமந்த தாயின் உடலானது மிகவும் அழுத்தத்துடனும், பிதற்றலுடனும் இருக்கும். இந்த உணர்வு கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்னரும் இருக்கும். அதனால் தான், பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் மிகவும் சோர்வுடன் இருக்கிறார்கள். மருத்துவர்களும் நன்கு ஓய்வு எடுக்கச் சொல்வார்கள். ஏனெனில் பெண்களுக்கு பிரவசத்தின் போது அளவுக்கு அதிகமான அளவில் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து வெளியேறிவிடும். எனவே...