10:31 PM0 Comments
தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ, சோளம் 2 கிலோ, கம்பு 2 கிலோ, பாசிப்பயறு அரை கிலோ, கொள்ளு அரை கிலோ, மக்காசோளம் 2 கிலோ, பொட்டுக்கடலை ஒரு கிலோ, சோயா ஒரு கிலோ , தினை அரை கிலோ , கருப்பு உளுந்து அரை கிலோ, சம்பா கோதுமை அரை கிலோ, பார்லி அரை கிலோ, நிலக்கடலை அரை கிலோ, அவல் அரை கிலோ, ...