ட்ரைகிளிசரைடு (ட்ரைஜி) என்றால் என்ன ?

Referred URL - https://www.facebook.com/groups/maruthuvam/permalink/354490368016337/

ட்ரைகிளிசரைடு (ட்ரைஜி) என்றால் என்ன ?

நம் உடலில் வெறும் இரு நாளுக்கு தேவையான ஆற்றலை மட்டும் தான் குளுகோஸ் ஆக தேக்கி வைக்க உடலால் முடியும். ஆனால் மனித உடலின் கொழுப்பை சேமிக்கும் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஏராளம். ஆக நம் உணவில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருந்தால் அதை என்ன செய்வது என தெரியாமல் நம் உடல் அதை லிவருக்கு அனுப்புகிறது. லிவர் அந்த சர்க்கரையை ட்ரைஜி வடிவில் கொழுப்பு ஆக மாற்றி நம் ரத்தம் மூலம் அதை சேமிப்புக்கு அனுப்புகிறது. அது நம் தொப்பையாகவும், உடல் கொழுப்பாகவும் சேமிக்கபடுகிறது. ஆக ட்ரைஜி இல்லையெனில் நமக்கு தொந்தி, தொப்பை, உடல் கொழுப்பு ஆகியவை இல்லைவை இல்லை

ட்ரைஜி எப்படி உருவாகிறது?

இரு விதங்களில்...ஒன்று போலிச்சர்க்கரையான ப்ருக்டோஸ் (பழ சர்க்கரை) மூலம். அடுத்து நேர்மையான சர்க்கரையான குளுகோஸ் மூலம். உதாரணமாக அரிசி முழுக்க குளுகோஸ். நீங்கள் ஒரே நாளில் ஒரு குண்டா அரிசி சோற்றை உண்கிறீர்கள். அப்புறம் ஒரு மராத்தான் பந்தயம் ஓடுகிறீர்கள். ஆக நீங்கள் உண்ட அரிசியில் இருந்த குளுகோஸ் முழுக்க மராத்தான் பந்தயத்துக்கு செலவாகி விட்டது. சேமிக்க எந்த கூடுதல் சர்க்கரையும் இல்லை.ட்ரைஜி ஏறாது.அதே மராத்தான் ஓடாமல் ஒரு குண்டா அரிசியை தின்றால் உடலுக்கு தேவைக்கு அதிகமான குளுகோஸ் சேர்ந்து அந்த அதிகபட்ச குளுகோஸ் லிவருக்கு சென்று ட்ரைஜி ஆக மாறும். ஆக குளுகோஸ் ட்ரைஜி ஆகும் விதம் இது.

ஆனால் நீங்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கிறீகள் என வைத்துகொள்வோம். ஆரஞ்சு ஜூஸ் முழுக்க போலிசர்க்கரையான ப்ருக்டோஸ் தான் உள்ளது. ப்ருக்டோஸ் ரத்தத்தில் கலந்ததும் அது குளுகோசை போல இன்சுலின் அளவை ஏற்றுவது இல்லை. நேரடியாக லிவருக்கு சென்றுவிடுகிறது. அங்கே லிவர் அதை ட்ரைஜி ஆக மாற்றி அனுப்பும். ஆக ப்ருகொடோஸ் நேரடியாக ட்ரைஜி அளவை கூட்டும். வெள்ளை சர்க்கரை, அனைத்துவகை பழங்கள், அனைத்துவகை ஜூஸ்கள் ஆகியவற்ரில் ட்ரைஜி உள்ளது

ட்ரைஜி நமக்கு தொப்பையை மட்டும் தான் கூட்டுமா? வேறு என்ன கெடுதலை ஏற்படுத்தும்?

ட்ரைஜி நமக்கு தொப்பையை கொடுப்பதுடன் ஓய்வது இல்லை. நம் ரத்தம் முழுக்க ட்ரைஜி நிரம்பினால் அது தற்கொலைபடை மாதிரி மாறிவிடும். எல்.டி.எல் கொலஸ்டிராலில் மோதி வெடித்து எல்.டி.எல்லினுள் ட்ரைஜி புகுந்துவிடும். இது நிகழ்கையில் எல்.டி.அல் ஆக்சிடைஸ் ஆகி, ஆபத்தான வகை எல்டி.எல் ஆகி நம் ரத்தகுழாயில் அடைத்து மாரடைப்பி ஏற்படுத்தும். ட்ரைஜி 150 தான்டி இருந்தால் நம் எல்.டி.எல்லுக்கு அது மிக,மிக மோசமான விஷயம். நம் இதயத்துக்கும் தான்.

ட்ரைஜியை குறைப்பது எப்படி?

ட்ரைஜியின் பீடிங் மெக்கானிசம் ப்ருக்டோசும், குளுகோசும். இது இரண்டின் சப்ளையையும் துண்டித்தால் ட்ரைஜி தானே குறைந்துவிடும்.

ட்ரைஜி எத்தனை இருக்கணும்?

150க்கு கீழ் என்பது பரிந்துரை. ஆனால் நூறுக்கு மேல் ட்ரைஜி இருந்தால் அது உங்கள் எல்.டி.எல்லை பாதிக்கும். 100க்கு கீழ் ட்ரைஜியை கொண்டுவரவேண்டும்.

அப்ப என்ன சாப்பிட்டால் ட்ரைஜி குறையும்?

பழங்களை சுத்தமாக நிறுத்தவேண்டும். ஜூஸ், வெள்ளை சர்க்கரை பக்கமே போக கூடாது. தானியத்தில் குளுகோஸ் உண்டு. அதனால் அதை லிமிட் செய்யவேன்டும், முடிந்தால் சுத்தமாக நிறுத்தணும். துவக்கத்தில் ஒரு நாளைக்கு நூறு கிராம் நட்ஸ் சாப்பிடணும். இது பசியை குறைத்து, ட்ரைஜியையும் குறைக்கும். நிலக்கடலை, பாதாம், வால்நட்ஸ் முதல்லியவற்றை உண்ணலாம். மாமிசம், முட்டை ஆகியவற்றை உண்ணலாம்.பிரேக்பாஸ்டுக்கு சீரியல்/ இட்லி, தோசை சாப்பிட்டால் குளுகோஸ் ஏறி ட்ரைஜி ஏறும். அதுக்கு பதில் ஒரு 3 எக் ஆம்லட் சாப்பிட்டால் ட்ரைஜி துளியும் ஏறாது. காரணம் முட்டை, மாமிசத்தில் ஒரே ஒரு கிராம் சர்க்கரை கூட கிடையாது

You May Also Like

0 comments