3:07 AM0 Comments
Referred URL - https://www.facebook.com/groups/maruthuvam/permalink/354490368016337/ நம் உடலில் வெறும் இரு நாளுக்கு தேவையான ஆற்றலை மட்டும் தான் குளுகோஸ் ஆக தேக்கி வைக்க உடலால் முடியும். ஆனால் மனித உடலின் கொழுப்பை சேமிக்கும் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி ஏராளம். ஆக நம் உணவில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருந்தால் அதை என்ன செய்வது என தெரியாமல் நம் உடல் அதை லிவருக்கு அனுப்புகிறது. லிவர் அந்த சர்க்கரையை ட்ரைஜி...