9:07 PM0 Comments
1.செவ்வாழைப்பழம்கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2.பச்சை வாழைப்பழம்குளிர்ச்சியை கொடுக்கும் 3.ரஸ்தாளி வாழைப்பழம்கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4.பேயன் வாழைப்பழம்வெப்பத்தைக் குறைக்கும் 5.கற்பூர வாழைப்பழம்கண்ணிற்குக் குளிர்ச்சி 6.நேந்திர வாழைப்பழம்இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7.ஆப்பிள் பழம்வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது 8.நாவல் பழம்நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும் 9.திரட்சை1 வயது...