7:11 PM0 Comments
Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=559851117398555&set=a.506442192739448.128333.346727412044261&type=1 1. பாசத்தைக் காட்டுகிறேன் என்கிற பெயரில், ஆரம்பம் முதலே மிகையாகக் கொஞ்சுவது, தாங்குவது என செய்வது தவறு. அவர்கள் கேட்பதற்கு முன்னரே ஒரு பொருளைக் கைகளில் தருவதும் தேவையில்லாதது. அழுவதற்கு முன்னரே பால் கொடுப்பதிலேயே துவங்குகிறது இந்தப் பிரச்னை. கேட்பதற்கு முன்னரே எல்லாம் கிடைக்கும் என்ற சூழலில் வளரும் குழந்தைகள், வளர வளர அடம் பழகவே செய்யும். 2. உங்கள் குழந்தைகள்...